முச்சந்திமுரளியணை…..

மூண்டு றோட்டுகள் சந்திக்கும் முச்சந்தியில்…..முன்னால் இருக்கும் அம்மங்கோயிலும்…   வடக்காலை  இருக்கும் பள்ளிகூடமும்…… பிரபல்யமில்லை.

அறுவது வருச பழைய ஆலமரத்தின்ரை குழுமையில் பன்ங்குத்திலை இருந்து அரசியல் பேசுற  முச்சந்தி முரளியன்னை தான் பிரபல்லாம் .

விடியகாத்தாலை வந்தாகூடி கொடுப்புக்கை பல்லுத்தீட்ட ஒரு பிரசும், அட்டனை கால் போட்ட படி பனக்குத்திலை இருந்து….. பேப்பர் படிச்சுகொண்டுதானிருப்பார் மு.மு.

ஊர்பழசிலை இருந்து…. இப்ப வயசுக்கு வந்த போடியள் வரை அத்தினை பேரும் முரளியண்ணையின்ரை பரம விசிறியள்……. 

பின்நேரங்களிலை ரியூசனுகள் முடியிற நேரமா… பேண்டுகளை பாக்க காத்திருக்கும் விடலை போடியளும்… கட்டேலை போற பெரிசுகளும் .. என முரளியண்ணனின் ஆலமரத்தடி சபா களைகட்டும்.

முரளியண்ணையை கட்டினாபிறகு சாந்தியக்கா சந்தியக்கா ஆகிட்டா…. எண்டா பாருங்கோவன்….

சந்திலை நடாக்கிற….. சங்கதியளை சொல்லுவம் எண்டு இருக்கன்…….

Posted byமுச்சந்திமுரளி at 14:49  

3 comments:

சக்(ங்)கடத்தார் said... 20 January 2009 at 10:35  

ஊர்பழசிலை இருந்து…. இப்ப வயசுக்கு வந்த போடியள் வரை அத்தினை பேரும் முரளியண்ணையின்ரை பரம விசிறியள்……. //

முரளியண்ணையை கட்டினாபிறகு சாந்தியக்கா சந்தியக்கா ஆகிட்டா…. எண்டா பாருங்கோவன்…//

மோனை நீ என்ன இப்ப எனக்குப் போட்டியாகக் களத்திலை குதிச்சிட்டாய் போல??? ம்... கலக்கிறாய் பொடி.... அது சரி என்ன காத்து விசுக்கிற விசிறியே????

சின்னவன் said... 7 February 2009 at 05:43  

சொல்லுங்க சொல்லுங்க நாங்களும் கொஞ்சம் கேப்பமேன்...
இவர் சக்(ங்)கடத்தார் இப்படித்தான் ஏதாவது சொல்லின்னு இருப்பார்..வயசு போனா இப்படித்தான் போல....

Anonymous said... 20 February 2009 at 08:25  

murali????????

Post a Comment