‘பெண்’சேகரா வும் முரளியன்ணையும்

என்ன முரளியன்ணை அண்னையாக்கள் கிளிநெச்சியையும் விட்டுட்டு போட்ட்டாங்கள் கவலைபடாமை பேப்பர் படிச்சுக் கொண்டு இருக்கிறியள்? 

ஓமடா தம்பி, பொடியள் கிளிநெச்சியையும் விட்டுட்டாங்கள் தான் மனசுக்கு கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு…  எனக்கும் ஒண்டுமா விளங்கேலையடா…

உங்கைய் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஆய்யு கட்டுரை அளவுக்கு கதைக்கினம்…

கதைக்கிறவங்கள் கதைப்பங்களடா….. இப்ப பாரன் உதுக்களை எங்கையேன்  பொடியள்  பிரிச்சுக்கொண்டு  வர  தெரியும்  சங்கதி..

ஆனா அண்ணை றாயக்ஸா… புலியளை அழிச்சாச்சு தெண்டெல்லே சொலுறார்…

சந்திரிக்கா சொல்லாத என்னத்தை புதுசா சொல்லிடார் உவர்….   இந்த சந்திலை இருந்து  பேப்பறை  படிக்கிற  நாங்களே  இவ்வளவு யோசிச்சா.. தலைவர் எவ்வளாத்தை யோசிப்பர் ஆ

சிங்களதேசம் எல்லாம் பட்டாசேல்லே கொழுத்தினம்

நல்லா கொழுத்தட்டும்…. சும்மா விட்டுட்டு போன இடத்தை பிடிச்சதுக்கே உந்த கொக்கரிப்பு எண்டால்.. அடிச்சு புடிச்சிருந்தா செவ்வாக்கிரகத்திலை தான் கொண்டாடி யிருப்பினம்    

‘பெண்’சேகரா தான்தானம் அடிச்சு புடிச்சதாம்..

என்னத்தை புடிச்சவர்…. இடத்தை புடிச்சா சரியே கொஞ்சம் எண்டாலும் இழப்பையல்லே குடுத்திருக்ககோனும்… அவங்கள் விட்டுட்டு போய் ஐஞ்சாறு மனத்தியாளத்தாளை புடிச்சு போட்டு கதைகினம்…

றோட்டுக்கங்களை இருந்து…. மாஸ்ரர் வீட்டு கடைகுட்டியின் குரல்..

‘முரளியணோய்… சந்தியக்கா வரட்டாம் கறிவைக்க வெங்காயம் வெட்டணுமாம்….’

இரடா பொடி வந்துர்றன்…. குஞ்சுயப்பர் வாருவர் இப்ப வந்துர்றன்

முரளியண்ணை வீட்டை நோக்கி பொடிநடையாய் போகிறார்

Posted byமுச்சந்திமுரளி at 15:17  

6 comments:

Anonymous said... 19 January 2009 at 11:46  

பெண்’சேகரா VA!

சக்(ங்)கடத்தார் said... 20 January 2009 at 10:41  

சந்திரிக்கா சொல்லாத என்னத்தை புதுசா சொல்லிடார் உவர்…. இந்த சந்திலை இருந்து பேப்பறை படிக்கிற நாங்களே இவ்வளவு யோசிச்சா.. தலைவர் எவ்வளாத்தை யோசிப்பர்//

நல்லா கொழுத்தட்டும்…. சும்மா விட்டுட்டு போன இடத்தை பிடிச்சதுக்கே உந்த கொக்கரிப்பு எண்டால்.. அடிச்சு புடிச்சிருந்தா செவ்வாக்கிரகத்திலை தான் கொண்டாடி யிருப்பினம்//

பொடி உதென்ன நக்கல் ததும்பி வழியுது?? ம்... அவா என்ன சந்தியக்காவோ இல்லை சாந்தியக்காவோ??

Anonymous said... 6 February 2009 at 03:20  

hohihhiihih

Anonymous said... 6 February 2009 at 03:20  

சந்திரிக்கா சொல்லாத என்னத்தை புதுசா சொல்லிடார் உவர்

'முச்சந்தி'முரளி said... 7 February 2009 at 03:33  

\\பொடி உதென்ன நக்கல் ததும்பி வழியுது?? ம்... அவா என்ன சந்தியக்காவோ இல்லை சாந்தியக்காவோ?\\
மெய்யாதானனை அப்பு... நம்பணை......

சக்(ங்)கடத்தார் said... 7 February 2009 at 04:59  

ஆவ்..............ஆவ்.............

Post a Comment