வன்னிகாடுகளில்… துலங்காத மர்மங்கள்…

என்ன அண்னை…...  வன்னிக்கை பயங்கரமா சண்டை நடக்காம்… ஒரு செய்தியையும் கானம்?

ஓமடா தம்பி..  இஞ்சை யாழ்ப்பாணத்திலை மட்டுமில்லை…. சிங்கள தேசத்திலையும் மறைக்கினமடா…

என்ன மோனை சொல்லுறாய்…??

உன்னானை குஞ்சியப்பர்…. உங்க சண்டையிலை கானக்க ஆமியள் செத்து போட்டாங்களாம்… ஆனா சொந்தகாரருக்கு இன்னும் சொல்லலை எண்டா பாருங்கோவன்… ஆமிக்காரன்ரை சொந்தகார ரெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்த போயினமாம்…

பின்னை முரளி அண்ணை உண்மையை எத்தினை காலம் எண்டுதான் பொத்திவைக்கிறது….. ஒரு நாளைக்கு கிளப்பிக்கொண்டுதானே வரும்…

மெய்தானடா தம்பி…. இடத்தினை பிடிக்கிறதை மட்டுமே மாஞ்சு மஞ்சு சொல்லீனம்… தங்கடை இழப்பை சொன்னதாகானம்.. ஆனாட கொஞ்சம் கானமாத்தான் இழப்பு வந்திருக்கும் போலை

பின்னை அண்ணை அந்த ஆத்திரத்திலை தான் சனங்களுக்கு அடிக்கிறாங்க….

கடைசிலை நடந்த ஊடருப்புக்கு…..  எங்கடை அண்னை ஆக்களை விட அக்காக்கள் தானாம் முண்ணுக்கு நிண்டவையாம்….??????

29_31_02_09_03[1]_thumb[3]

ஓமட தம்பி இன்ரநெற்ரிலை படம் எல்லாம் போட்டு கிடக்காம்…. இங்க போப்பரிலை ஒண்டும் போடுறாங்களில்லை…. 

29_31_02_09_01_76351_445[1]_thumb[3]

''இஞ்சருங்கோ……  அடுப்பிலை உலை வைச்சிருக்கன் ஒருக்கா  பாருங்கோ….   செல்லாச்சி வீட்டை போட்டுவாறன்” வேலிக்கு அங்காலை இருந்து….. சந்தியக்காவின் குரல்…

இருங்கோடா பொடி உலையை பாதுட்டு வந்துடுறன்…. பேந்து உவளோடை காலம் தள்ளேலாது…”

முரளி அண்ண பொடிநடையாய் போகிறார்

Posted byமுச்சந்திமுரளி at 07:28  

10 comments:

சக்(ங்)கடத்தார் said... 7 February 2009 at 08:12  

கொஞ்சம் கானமாத்தான் இழப்பு வந்திருக்கும் போலை…//

தம்பி முரளி அது கானமா இல்லை கனமா??? என்ன சாந்தியக்கா தமிழையும் மறைக்கிறா போல??

சக்(ங்)கடத்தார் said... 7 February 2009 at 08:15  

தம்பி ராசா உண்மையைக் கன நாளைக்கு மறைக்கேலாதப்பு, எப்பவெண்டாலும் ஒரு நாள் வெளியிலை வரும் தானே?. நெருப்பில்லாமல் புகை வருமோ பொடி??

Anonymous said... 14 February 2009 at 15:51  

தம்பி ராசா உண்மையைக் கன நாளைக்கு மறைக்கேலாதப்பு, எப்பவெண்டாலும் ஒரு நாள் வெளியிலை வரும் தானே?. நெருப்பில்லாமல் புகை வருமோ பொடி??

rajipan said... 14 February 2009 at 15:52  

ஓமட தம்பி இன்ரநெற்ரிலை படம் எல்லாம் போட்டு கிடக்காம்….
no!!!

newspaanai said... 8 March 2009 at 00:59  

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Suresh said... 29 March 2009 at 22:44  

நீங்க ரொம்ப நல்லா எழுதுறிங்க .. .
உங்களுக்கு நேரம் இருந்தான் நான் எழுதி இருக்கும் சாரி கிறுக்கி இருக்கும் பதிவகளை பார்த்து ஒரு கருத்து சொல்லுங்க ... :-)

உங்களுக்கு தமிழ்ச்ல வோட்டும் போட்டாச்சு ... நம்ம பதிவ படிச்சி பிடிச்ச வோட்ட போடுங்க

தொடர்ந்து எழுதுங்கள்!

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

Bogy.in said... 7 March 2010 at 00:43  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said... 14 April 2010 at 02:57  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said... 14 April 2010 at 02:59  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said... 12 April 2013 at 05:41  

Hi,

I like your website and want to share software that helps you rank #1 in Google for your keyword. It's 100% FREE!! To try for 14 days! Don't take my word for it, visit the website watch the videos and try the software yourself and see tons of traffic coming to your websites to start making a ton of cash online!

http://senukextrial.com

Post a Comment