வலைப்பூவின் வாசகன் வலைப்பதிவாளனாக...

வலைப்பூ வாசகனாக இருந்த நான் பதவியுயர்வு? பெற்று வலைப்பதிவாளனாக வந்திருக்கிறேன்..... எதை எழுதுவது என்றுதான் புரியவில்லை.... 

01.பார்பவை                                                                02.கேட்பவை                                                           03.அறிந்தவை என் எழுதலாம் எண்டு இருக்கிறன் பார்க்கலாம்........

 468x60

Posted byமுச்சந்திமுரளி at 10:48  

2 comments:

விண்ணானம் விநாசியார் said... 15 January 2009 at 16:23  

நாம என்ன அடக்கிட்டா மாப்புள இருக்கிறம் சிந்திட்டுப் போறதுக்கு.......சும்மா வந்துட்டானுவளாம்.....தூக்கிக் கொண்டு.???

சங்கமம் said... 15 January 2009 at 16:27  

சங்கமம் said...
கவிழ்ந்தார் கலைஞர்! கதி கலக்கும் ஆலோசனைகளுடன் ஈழம் நோக்கி விரைகிறார் தமிழக இளைஞர்!

பள்ளியறைக்குள் பாம்பா?? மகிந்தராஜபக்ச எனக்கு கொம்பா??

ஈழத் தமிழர்கள் ஐந்து லட்சம் பேரையும் என் ஈனப் பிறப்பை அழித்தாவது இன்றே மீட்டு வருவேன்! சபதமிடுகிறார்! பெங்களூரில் குளிர் காயும் குதூகலத் தமிழன் பாலாஜி!

இது பற்றி இன்னும் பல விடயங்களோடு வருகிறது உங்கள் சங்கமம் நாளிதழ்!

இன்றே விரையுங்கள்! இன்றே முந்துங்கள்...
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடக்கும் கர்நாடகம் தவிர்ந்த..............

Post a Comment